• Home
  • இலங்கை
  • சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
Image

சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த U-14 கால்பந்து போட்டி

சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டி – 2025 இற்கான Under 14 பிரிவுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிக்குத் தகுதி பெற, 2011 ஜனவரி 01 ஆம் திகதிக்கு பிந்தைய பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி நாள் 2025 செப்டம்பர் 25 ஆகும்.

போட்டி நடைபெறும் நாள் 2025 அக்டோபர் 05 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 071-8422420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சார்ந்த செய்திகள்

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே கடலில் 60 கிமீ தொலைவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது; சுனாமி அபாயம் இல்லை இன்று பிற்பகல் வேளையில் திருகோணமலையிலிருந்து…

செப் 19, 2025
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

ஜே.ஜே. முரளிதரன் ஓய்வு – ஜே.எஸ். அருள்ராஜ் புதிய மாவட்ட செயலாளர் மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்/அரசு முகவராக பணியாற்றி வந்த, இலங்கை…

செப் 17, 2025
திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது

திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது

Ten To 10 கிரிக்கெட் – ஸ்பென்ஸ் அணி சாம்பியன் திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய Ten To 10 கிரிக்கெட் தொடரின்…

செப் 14, 2025

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

படத்தொகுப்பு

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் கையளிப்பு நிகழ்வு – 2025.09.29
மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்
தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்
திருகோணமலை நகரம் மற்றும் சூழல் பிரதேச செயலகத்தின் மக்கள் சேவை நிகழ்ச்சி – மனையாவெளி கிராம உத்தியோகத்தர் அலுவலகம், 18 செப்டம்பர் 2025
ஸ்ரீலங்கா கணக்கு சேவை ஆணையம் அறிவித்த கணக்காய்வு அதிகாரி (Audit Officer) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன
திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது
திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது