• Home
  • கலாசாரம்
  • திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நிறைவடைந்தது
Image

திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நிறைவடைந்தது

வெருகல் சித்திர வேலாயுதர் தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம், வெகு சிறப்பாக கடந்த வெள்ளிக்கிழமை (12) காலை வெருகல் – மஹாவலி கங்கை ஆற்றங்கரையில் நடைபெற்றது.

கஜாவல்லி, மஹாவலி சமேத சித்திர வேலாயுத சுவாமிகள் எழுந்தருளி, பக்த அடியார்களின் “அரோகரா” என்ற கோஷங்களுடன் தீர்த்தக் கரைக்கு சென்று, தீர்த்த நீகழ்வு நடைபெற்றது.

இத்தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம், ஆகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் இன்று நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் பங்கேற்று, அருள்பெற்று, தீர்த்தமாடினர்.

சார்ந்த செய்திகள்

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே கடலில் 60 கிமீ தொலைவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது; சுனாமி அபாயம் இல்லை இன்று பிற்பகல் வேளையில் திருகோணமலையிலிருந்து…

செப் 19, 2025
திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது

திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது

மூதூர் சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி திருகோணமலை மாவட்டம், மூதூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவணி,…

செப் 15, 2025
திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது

திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது

Ten To 10 கிரிக்கெட் – ஸ்பென்ஸ் அணி சாம்பியன் திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய Ten To 10 கிரிக்கெட் தொடரின்…

செப் 14, 2025

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

படத்தொகுப்பு

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் கையளிப்பு நிகழ்வு – 2025.09.29
மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்
தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்
திருகோணமலை நகரம் மற்றும் சூழல் பிரதேச செயலகத்தின் மக்கள் சேவை நிகழ்ச்சி – மனையாவெளி கிராம உத்தியோகத்தர் அலுவலகம், 18 செப்டம்பர் 2025
ஸ்ரீலங்கா கணக்கு சேவை ஆணையம் அறிவித்த கணக்காய்வு அதிகாரி (Audit Officer) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன
சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது